அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. Read more
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.