தியாகி பொன். சிவகுமாரன் அவர்களது 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உரும்பிராயில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 5 June 2023
Posted in செய்திகள்

பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.Posted by plotenewseditor on 5 June 2023
Posted in செய்திகள்
05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…Posted by plotenewseditor on 5 June 2023
Posted in செய்திகள்
முன்னாள் பிரதி சபாநாயகரும் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லியடி நகரில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் உருவச்சிலையடியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.