ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டங்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.
18.06.2021ல் கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்….
X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக குழுவொன்று அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.