ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) புனரமைக்கப்பட்ட வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று (25,06,2023) பிற்பகல் 12.00 மணியளவில் கட்சியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், நிர்வாக செயலாளர் தோழர் பற்றிக், நினைவில்ல பொறுப்பாளர் தோழர் விசுபாரதி, மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி, மத்தியகுழு உறுப்பினர் தோழர் சிவம், தோழர்கள் கொன்சால், சிவா, சுஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
