மலர்வு 1958-03-15
உதிர்வு 2023-05-31
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வாழ்விடமாகவும் கொண்டவரும், கழகத்தின் நீண்ட கால உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமான தோழர் கிருபா மாஸ்டர் (கந்தையா கிருபைராஜா) அவர்கள் நேற்றிரவு (31.05.2023) சுகயீனம் காரணமாக மரணமெய்திய செய்தியை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Read more