மலர்வு. – 20.06.1965
உதிர்வு – 06.09.2023
திருகோணமலை புல்மோட்டையைப் பிறப்பிடமாகவும் வவுனியா கல்நாட்டினகுளம் பழைய குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் மாணிக்கம் அவர்களின் இளைய சகோதரருமான திரு. நாகன் இரத்தினசிங்கம் அவர்கள் இன்று 06.09.2023 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
06.09.2023
குறிப்பு: இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 1.30மணியளவில் இடம்பெறும்
தொடர்பு : (76) 576 8735 மாணிக்கம்