=ffffffffffffffffffffffffffffffffff
தோழர் பிறேம் (மதியழகன் – பிரித்தானியா) அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி மரிஸ்தா றோஸ் ஜெயந்தி மதியழகன் அவர்கள் பிரித்தானியாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
11.09.2023
அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம் இறுதி நிகழ்வு பற்றிய விபரங்கள்ffffffffffffffffff11 இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.