தோழர் கரூர் கண்ணதாசன் அவர்களின் மூத்த சகோதரர் திரு மா.பெருமாள் (ஓய்வுபெற்ற தபால் நிலைய அதிகாரி) அவர்கள் இன்றுகாலை மரணமெய்தியுள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)