வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து நிகழ்வினை சிறப்பித்தபோது….