அமரர் கிறிஸ்டீனா நகுலா அவர்கள்மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் பாரியாருமான கிறிஸ்டீனா நகுலா அவர்கள் 20.04.2024 சனிக்கிழமை காலமானார். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இத் துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.