அமரர் தோழர் பவுண் (இராஜநாயகம் சிவகுமாரன்) அவர்கள்!தோழர் பவுண் அவர்கள் நேற்றிரவு யாழ். மானிப்பாயில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தோழரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு தோழருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்க்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தொடர்புகட்கு : 0775274300
இறுதி நிகழ்வு வியாழக்கிழமை (02.05.2024) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
(மானிப்பாய் சிறுவர் பூங்கா முன் ஒழுங்கை)
தொடர்புகட்கு : 0775274300