 புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்கீழ் யாழ். சங்குவேலி பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு ரூபா 70,000 பெறுமதியிலான தளபாடங்கள் சங்கத்தின் பிரதிநிதி பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் சங்குவேலி இந்து அறநெறி பாடசாலைக்கு ரூபா 100,000 பெறுமதியிலான பிளாஸ்ரிக் கதிரைகள் அறநெறிப் பாடசாலையின் அதிபரும், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய திருமுருகராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Read more
 
		     மாகாணசபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம் [03.02.2018] கழகத்தின் செயலாளர் பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம் [03.02.2018] கழகத்தின் செயலாளர் பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில் நடைபெற்றது.