 தென்னிலங்கை இளைஞர்கள் உமாமகேசுவரன் நினைவாலயத்திற்கு விஜயம்.! (படங்கள் இணைப்பு)
தென்னிலங்கை இளைஞர்கள் உமாமகேசுவரன் நினைவாலயத்திற்கு விஜயம்.! (படங்கள் இணைப்பு)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவிற்கு மொனராகலை விபில பகுதியிலிருந்து வருகை தந்துள்ள 30 இளைஞர் யுவதிகள் 13/10/2018 அன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் அமைப்பின் செயலதிபர் தோழர் அமரர் க.உமாமகேசுவரன் அவர்களின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.  Read more