யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுமதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த 29வயதான பேருவளையைச் சேர்ந்த காஞ்சனா என்ற யாழ். பல்கலையின் மருத்துவபீட மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் Read more
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி மலேசியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்றவருமான வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பிரபல தேயிலை ஏற்றுமதியாளர்
காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவின் தலைவராக
காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.