யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்றையதினம் (05.02.2020) நடைபெற்றது. இதன்போது புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட

கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 1,000,000/-) நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதான சுற்றுமதிலும் தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.