ஈழத் தமிழரின் முதல் உயிர் தியாகம்
பொன்னுத்துரை சிவகுமாரன். 46 ஆவது நினைவு தினம்!
உயிர்ப்பு: 26.09.1950 விதைப்பு: 05.06.1974
விடுதலை போராட்ட வரலாறுகளில் போராளிகள் தமக்கு முன்பாக செயறப்ட்டவர்களை முன்னோடியாக கொண்டு தாம் சார்ந்த இனத்திற்காக போராடி வீரமரணம் எய்தியிருக்கின்றார்கள். ஈழத்து மண்ணின் எதிர்கால சந்த்தியினர் சுயமாரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக சிவகுமாரனோ தன்னையே முன்னுதாரணம் ஆக்கி காட்டினார். சயனைடு(Cyanide) விழுங்கி தற்கொலை செய்து கொண்ட முதல் தமிழ் போராளியாக சிவகுமாரன் தன்னுயிரை தமிழுக்கு தியாகம் செய்தார். பிந்திய நாட்களில் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரை உதாரணமாக கொண்டே ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது உயிர்களை தியாகம் செய்திருந்தார்கள். Read more
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று(08) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்ட துஷார உபுல்தெனிய இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுருந்ததன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.