 இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 9 June 2020
						Posted in செய்திகள் 						  

 எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி தரம்பு 05 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது. Read more

 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 67 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது.

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளில் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களினது விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

 ஜூன் மாதம் 29 ஆம்திகதி முதல் 04 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டல்ஸ் அளகப்பெரும தெரிவித்தள்ளார்.

இதற்கமைவாக அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் கூறினார். Read more