 சாவகச்சேரி, மருதடி, டச்சு வீதியைச் சேர்ந்தவரும் ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் 45 ஆம் நாள் நினைவாக, தென்மராட்சியின் கிராம்பூவில் கிராமத்தின் பாலமுருகன் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு தேவையான சீருடைகளும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

		     இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே,  அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே,  அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (16) பதிவாகியுள்ளனர்.இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1915 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (16) பதிவாகியுள்ளனர்.இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1915 ஆக அதிகரித்துள்ளது.