களுத்துறை மாவட்டத்தில் 803 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்;துள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 November 2020
Posted in செய்திகள்

நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 392 தொற்றாளர்களுள் 205 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை கொழும்பில் மொத்தமாக 5,127 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென Read more
Posted by plotenewseditor on 15 November 2020
Posted in செய்திகள்
மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 November 2020
Posted in செய்திகள்
வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸினால் மேலும் ஐவர் நேற்று மரணடைந்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
புதிய தொற்றாளர்கள் 214 பேர், இன்று (14) இனங்காணப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஏற்கெனவே, உள்ளானவர்களின் ஊடாகவே கொரோனா தொற்றியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
uகொவிட் 19 பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 November 2020
Posted in செய்திகள்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more