திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 11 November 2020
Posted in செய்திகள்

நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 November 2020
Posted in செய்திகள்
நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனரென, Read more
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, யாழ் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கலாமோகன் (மோகன்)அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
COVID-19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று 14 ஆயிரத்தைக் கடந்தது. நேற்றைய தினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை 14,285 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
இலங்கையில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
இன்று வரையில் 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்களுள் சிலர் பூரண குணமடைந்து வீடுகளுக்கும் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 10 November 2020
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அவரை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 9 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலான முன்னெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. Read more