Header image alt text

அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளது. Read more

திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. Read more

03ஆம் தவணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை இந்த வார இறுதியில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது. Read more

22ஆவது கொரோனா மரணம்-

Posted by plotenewseditor on 2 November 2020
Posted in செய்திகள் 

இரண்டு முக்கிய வகைகளின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேரிற்கு வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை Read more

வவுனியா – இராசேந்திரங்குளம் பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக் குண்டுகளை பொலிஸார் இன்று (01) மீட்டுள்ளனர். Read more

மேல் மாகாணம் முழுவதும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை ஒன்றை அரசாங்கம் நாளை தொடக்கம் மீள ஆரம்பிக்கவுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். Read more