தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளையில் இருந்து தோழர் பவானந்த் அவர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 22,858/= மன்னார் குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அந்தோனி (சலங்கை மாமா) அவர்களின் துணைவியார் சௌந்தரி அவர்களின் மருத்துவ செலவுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more
முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 15 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு இன்று (16) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
முப்படைகளில் இருந்து சட்ட ரீதியாக விலகிய 200 பேரை சிறைச்சாலை காப்பாளர்களாக உடனடியாக இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.