மலர்வு- 25.12.1925 உதிர்வு-24.01.2021
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா இராசம்மா அவர்கள் நேற்று (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
இலங்கையில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மணல் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியில் மணல் அகழ்வை நிறுத்தக்கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் பிரதேச விவசாயிகள், இன்று (25) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டு உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் நேற்றைய (24) நிலவரப்படி, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.