Header image alt text

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து Read more

வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது. Read more

அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள MCC ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை மீறுவதாக உள்ளதென, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு அடுத்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read more

இன்று (19) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

சுகாதார அமைச்சு அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் இன்று (18) கடற்படைக்கு அபகரிப்பதற்காக பொது மக்கள் காணியை அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. Read more