Header image alt text

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. Read more

பாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளையில் இருந்து தோழர் பவானந்த் அவர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 22,858/= மன்னார் குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அந்தோனி (சலங்கை மாமா) அவர்களின் துணைவியார் சௌந்தரி அவர்களின் மருத்துவ செலவுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more

முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 15 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். Read more

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு இன்று (16) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. Read more

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. Read more