 1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 36வது ஆண்டு நினைவுநாள் Read more
1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 36வது ஆண்டு நினைவுநாள் Read more
 
		     நாட்டில் மேலும்  514 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் மேலும்  514 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.  நாளொன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது.  பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.  மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 30-60 வயதுக்கு இடைப்பட்ட தொழில்புரியும் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 30-60 வயதுக்கு இடைப்பட்ட தொழில்புரியும் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.