 உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 25 February 2021
						Posted in செய்திகள் 						  

 25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 36ஆம் ஆண்டுநினைவு நாள் இன்று….

 கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 240 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,707 ஆக அதிகரித்துள்ளது.

 இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. Read more

 இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும்பாலானோர் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் கட்டாரில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Read more

 நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும், அவர்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இதனை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைககுழு பரிந்துரை செய்துள்ளது. Read more

 Oxford–AstraZeneca Covishield தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தினூடாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Read more

 இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

 வவுனியா – கூமாங்குளம் பகுதியில், இன்று (25) காலை, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் ( 31 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more