Header image alt text

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். Read more

காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி இன்று (19) முறியடிக்கப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்கும் , பரிந்துரைகளை செய்வதற்கும் ஜனாதிபதியால் 6 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (19) மதியம் 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர். Read more

நாட்டில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 501 பேர் COVID தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர். Read more

கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானதை தொடர்ந்து இதுவரை மேல் மாகாணத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் குறித்த கட்டுரை மீள் பதிவு செய்யப்படுகின்றது. Read more

இலங்கையில் மேலும் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது. Read more