Header image alt text

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read more

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more

வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாகன் – நொச்சிமோட்டை), தோழர் மாயக்கண்ணன் ஆகியோரின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று..
(16.02.1986) Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வைத்தியசாலையில் வைத்தே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர். Read more

இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார். Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார். Read more

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது. Read more

வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Read more