Header image alt text

இலங்கையில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன்இ ஒற்றையாட்சி முறைமையின் கீழான அம்சங்களை பாதுகாக்க  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார். Read more

இம்முறை புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

இன்றையதினம்  இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்

கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத் தோழர் பீடிஎக்ஸ் ரமேஷின் (சு.ரவிச்சந்திரன்) துணைவியாருமான திருமதி ரவிச்சந்திரன் சாந்தகுமாரி கடும் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

கேள்வி:
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேணை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன் பின்னரான தற்போதைய அரசியல் சூழ்நிலை எவ்வாறுள்ளது? Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றும் (09) 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், பெண்களுக்கு பயிற்சியளித்ததன் பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர். Read more