உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 17 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழுத்து மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் களுவாஞ்சிக்குடி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானுமான கருப்பையா ஜீவராணி இன்று (04) உத்தரவிட்டார். Read more
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம்
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் மே மாதம் 21ஆம் திகதி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை கண்காணிப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று இன்று, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.