Header image alt text

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது. Read more

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் ஆயிரத்து 886 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (13) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். Read more

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். Read more

அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு சென்ற 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் மறைந்துள்ள பலரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழகத்தின் கியூபிரிவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள். Read more

இலங்கை மேலும் 62 கொவிட்-19 மரணங்களை நேற்று பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 2,232 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more