Header image alt text

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. Read more

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கடி தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். Read more

ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் உக்ரைன் மீதான தூண்டுதலின்றி ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்க ஆரம்பித்துள்ளன. Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார். Read more

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையைத் தந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. Read more

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more