திருநெல்வேலி கலாமன்றம் சனசமூக நிலையத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். Read more