 பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் (79) காலமானார் அவரது குடும்பத்தினர் இதனை உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பர்வேஸ் முஷாரப் 1943 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இந்தியாவின் டெல்லியில் பிறந்தார். அவர் ஏப்ரல் 19, 1961 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டதுடன், பாகிஸ்தானின் இராணுவ படைகளின் பிரதானியாகவும் பொறுப்பேற்றார். Read more

		     உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை 5,100 வரை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 8,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை 5,100 வரை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 8,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார். தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலவும் நிதி நெருக்கடி, இதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக குறித்த சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார். தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலவும் நிதி நெருக்கடி, இதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக குறித்த சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.