வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள்
வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள்
இன்றைய தினம் (12.3.2023) வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு திருமதி அன்ரன் வரதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள்
கிளிநொச்சி நகரப் பகுதியில் 12.03.2023 நடைபெற்ற, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள்
இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 09ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள்
தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று(13) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. புதிய வரி கொள்கைக்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளன. Read more
Posted by plotenewseditor on 12 March 2023
Posted in செய்திகள்
பாதுகாப்பு சபையின் கூட்டம் காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல் நிதியொதுக்கம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கூற்றுகளை உயர்மட்ட தரப்புக்கள் மறுத்துள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்திப்பதற்கான வேறொரு திகதியை அறிவிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. Read more
Posted by plotenewseditor on 12 March 2023
Posted in செய்திகள்
2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளமையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 12 March 2023
Posted in செய்திகள்
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது விண்ணப்பத்தை அரசியலமைப்பு பேரவைக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக விண்ணப்பித்திருந்தார்.
Posted by plotenewseditor on 12 March 2023
Posted in செய்திகள்
துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 12 March 2023
Posted in செய்திகள்
12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..