தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். ஒரு சமூகமாய், தேசிய இனமாய் நாம் முகம் கொடுக்கும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை மலரும் புத்தாண்டில் ஒற்றுமையான, நீண்டு நிலைத்திருக்கக்கூடிய செயற்பாடுகளால் வலிமை பெறச் செய்திடுவோம்.

புத்துணர்வுடன் செயற்படுவோம். ஒற்றுமையாய் முன் செல்வோம். அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்திற்காய் அதன் விடிவுக்காய் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)