தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்-
 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)ன் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்.

காலம் : 03.02.2016 புதன்கிழமை
நேரம் : பி.ப 18:00
இடம் : EastHam Town Hall, 328 Barking Road, E6, 2RP. UK
கழகத்தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகின்றீர்கள்.
தயவுகூர்ந்து தங்கள் வரவை உறுதிப்படுத்தவும்,
மேலதிக விபரங்களுக்கும்:
(044) 079 85156814
(044) 079 05180636
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
பிரித்தானியக் கிளை (PLOTE-UK)