 சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பணியாளர் சபை பிரதிநிதிகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளல் மற்றும் அமைச்சுகளுக்கு கீழுள்ள நிறுவனங்களின தொழிற்சங்க இணைப்பு செயற்பாடுகளை திறம்பட செய்யும் நோக்கில் இந்த புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.