அமரர் முத்துவேல் கண்மணி அவர்கள்
மலர்வு : 1940.06.07
உதிர்வு : 2024.04.24
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந் துயரினை பகிர்ந்து கொள்வதோடு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
25.04.2024
தொடர்புகட்கு:
சுதா (076) 670 9433