வீரமக்கள் தினம் மூன்றாவது நாள் செயற்பாடுகள்
 இன்றையதினம் புளொட் முன்னாள் உபதலைவர் மாணிக்கதாசன் உட்பட மரணித்த கழக தோழர்கள் மற்றும் அனைத்து இயக்க முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் நினைவு கூறப்பட்டதுடன் இன்றுமாலை 6.00மனியளவில் வவுனியா இறம்பைக்குளம் இராணி மில் அருகில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளாராகவும் வவுனியா இராணுவ பொறுப்பாளாராகவும் இருந்த ச.சண்முகநாதன் (தோழர் வசந்தன்)அவர்களின் நினைவுத் தூபிக்கு கழக முக்கியஸ்தர்கள்இ ஆதரவாளர்களினால் நினைவுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நாளையதினம் வவுனியாவில் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புளொட் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

தகவல் பிரச்சார  ஊடகப்பிரிவு -புளொட்.