ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளி சிறார்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி-
 யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் பயின்றவர்களுள் 14 சிறார்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் 2014ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த பிள்ளைகளின் பெயர் மற்றும் புள்ளிகள்
1. ஜெயக்குமார் திருட்டாஜினி – 159 2. செந்தூரன் பிரிஜென்சி – 176 3. செந்தூரன் சரண்யா – 177 4. சந்திரவேல் மதுனிகா – 170 5. கஜேந்திரன் சிந்துஜன் – 169 6. உதயநாதன் ஆகாஸ் – 167 7. ரவீந்திரன் சோவிகன் – 161 8. ஆனந்தகிருஸ்ணன் ரதீபன் – 166 9. பிரசன்னா கபின்சன் – 163 10. சிவதாசன் தர்சனன் – 172 11. இராசரட்ணம் தனஞ்சிகன் – 180 12. விஜிதகுமார் தபீனா – 166 13. த. எழிலரசி – 171 14. செ. மதுமிதா – 158

		     ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.