 யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் க.கராளசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தலைவர் சோ.பரமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
 
		     யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.
யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.