வவுனியா திருநாவற்குளம் உமாமகோஸ்வரன் முன்பள்ளியின் சிறார்களின் சிறுவர் தினம்
திருநாவற்குளம் உமாமகோஸ்வரன் முன்பள்ளியில் 01.10.2018 திங்கடகிழமை
காலை 10 மணிக்கு முன்யள்ளியின் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் அவரின் தலைமையில் சிறுவர் தினம் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவிற்கு பெற்றவர்கள் கலந்து சிறப்பித்தனர். Read more
2018ம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர் திரு சத்தியசீலன் அவர்களின் தலைமையில் கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இன்றுகாலை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி உசா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் இன்றுகாலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.