 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் செல்வபாலனின் (லெனின்) நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று இன்று (13.01.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தார்கள். 
 Read more
 
		     வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.