ஹப்புத்தளை, பகுதியில் இன்று காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில பகுதியிலிருந்து பயணித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்தின்போது, அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக ராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தாநந்த அளுத்கம ஆகியோர்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் அரை சொகுசு பேருந்து சேவை விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுன்றில் எதிர்க்கட்சி முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.