Posted by plotenewseditor on 23 February 2020
Posted in செய்திகள்
கூட்டமைப்பாக கட்சிகள் இணைந்திருப்பது ஆசனங்களைப் பெற அல்லவென்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
கேள்வி: பாராளுமன்றத் தேர்தலொன்று அறிவிக்கப்பட உள்ளதே?
பதில் – பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய திகதிகள் குறித்து தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்தத் தேர்தல் இன்னும் சில காலம் பின்னுக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சில கதைகள் உள்ளன.
Read more