 நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (10) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (10) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய இருவரும் கட்டார் மற்றும் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more
 
		     கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 622 பேராக உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 622 பேராக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாள்களுக்கு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாள்களுக்கு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.