 அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே. Read more
அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே. Read more
 
		     கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.  இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.  யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.   கொரோனா தொற்றால் இலங்கையில் இணைய பாவனை அதிகரித்துள்ளதென, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் இலங்கையில் இணைய பாவனை அதிகரித்துள்ளதென, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  களுத்துறை மாவட்டத்தில் 803 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்;துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் 803 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்;துள்ளார்.  நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 392 தொற்றாளர்களுள் 205 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை கொழும்பில் மொத்தமாக 5,127 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென
நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 392 தொற்றாளர்களுள் 205 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை கொழும்பில் மொத்தமாக 5,127 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென  மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.
வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.