Header image alt text

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 381 பேர், கட்டுநாயாக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18) சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

நாடுபூராகவும் தற்போது 77,531 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வட மாகாணத்தில் முதலாவது இடம் பிடித்த தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். Read more